Thursday, January 10, 2008

தமிழன்

தமிழா!

சாதிக்கப் பிறந்தவன் நீ,
சாதியை ஒழிக்கப் பிறந்தவன் நீ...

பிறந்தவர்களுள் சிறந்தவன் நீ.
சிறந்தவர்களுள் உயர்ந்தவன் நீ...

தாயன்பு கொண்டவன் நீ - தமிழுக்கு
தாய்ப்பாலாய் விளங்குபவன் நீ...

பிறர்க்கு சான்றாய் இருப்பவன் நீ,
சான்றோனாய் இருப்பவன் நீ...

நட்பின் இலக்கணம் நீ,
நடப்பு சாம்பியன் நீ...

3 comments:

  1. நன்றாக எழுதி இருக்கிங்க!

    ReplyDelete
  2. தமிழனை வாழ்த்தியதற்கு நன்றி ப்ரியா!

    ReplyDelete
  3. என்றுமே தமிழ் வாழ்க!!!

    ReplyDelete